மதுரையில் மதநல்லிணக்க கறி விருந்து!
மேலூர் அருகே மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாக நடைபெற்ற கந்தூரி விழாவில் அசைவ உணவு விருந்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். அதில் அவர்களுக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாக...