மக்னா யானையை தேடும் பணியில் வனத்துறை
கூடலூர் அருகே தேவாலா, புளியம்பாறை பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து அரிசியை சாப்பிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வரும் யானையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர், தேவாலா, பந்தலூர் உள்ளிட்ட...