Search Results for: போராட்டம்

தமிழகம் செய்திகள்

கோவில்பட்டியில் சாலையை அகலப்படுத்த கோரி நூதன போராட்டம்!

Web Editor
கோவில்பட்டி மந்திதோப்பு சாலையை அகலப்படுத்த கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சங்கு ஊதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள மந்திதோப்பு சாலை குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெருக்கடியும், அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டம்

EZHILARASAN D
எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டம்: உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் பகுதியைச் சேர்ந்த புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் நிர்வாகி முத்து என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்....
செய்திகள்

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு மனித சங்கிலி போராட்டம்

Web Editor
பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படும் உள்ளிட்ட தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நாகையில் ஜாக்டோ ஜியோவினர் கவன ஈர்ப்பு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ...
தமிழகம் செய்திகள்

கல்லூரி வளாகத்தில் தொழில்நுட்ப பூங்காவா? மாணவர்கள் போராட்டம்!

Web Editor
ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தொழில் நுட்பபூங்கா அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்ட தை கண்டித்து 1000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போரட்டத்தில் ஈடுப்பட்டனர். நாமக்கல்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வைக்கம் போராட்டம் இந்தியாவிற்கே வழி காட்டியது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Web Editor
வைக்கம் போராட்டம் இந்தியாவிற்கே வழி காட்டிய போராட்டமாக அமைந்தது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரளாவில் கடந்த 1924-ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ந்தேதி தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகவும் சமூக நீதியை வலியுறுத்தியும் வைக்கம்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

நாடாளுமன்றத்தை அதிர வைத்த அதானி விவகாரம்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மனித சங்கிலி போராட்டம்!

Web Editor
அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்ட தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31...
தமிழகம் செய்திகள்

14 கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் போராட்டம்!

Web Editor
மயிலாடுதுறையில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் போராட்டம்  நடத்தினர். மயிலாடுதுறை , கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு, மாவட்டத் தலைவர் மாரிமுத்து தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில்,...
முக்கியச் செய்திகள் உலகம்

இலங்கையில் நாளை போராட்டம் – பதற்றம் அதிகரிப்பு

Mohan Dass
இலங்கை அதிபரும் பிரதமரும் பதவி விலக வலியுறுத்தி தலைநகர் கொழும்பில் நாளை மாபெரும் பொதுமக்கள் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்ததை அடுத்து, இலங்கையில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக...
தமிழகம் செய்திகள்

செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு: 500-க்கும் மேற்பட்டோர் போராட்டம்!!

Web Editor
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த புவனேஸ்வரிபேட்டை  வேதாந்த் நகர்...
தமிழகம் செய்திகள்

சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் நூதன போராட்டம்!

Web Editor
சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காட்டுமன்னார்கோவிலில்,  சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அதானி குழுமதிற்க்கு பா.ஜ.க அரசு துணை போவதாகவும், கேஸ் விலை ஏற்றத்தை கண்டித்தும்  ,சிலிண்டர்க்கு மாலை...