வாசகங்கள் மூலம் வேண்டாம் போதை விழிப்புணர்வு
மன்னார்குடியில் நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் மற்றும் மன்னார்குடி ரோட்டரி சங்கம் சார்பில் வேண்டாம் போதை வாசகங்கள் ஒட்டப்பட்டு ஆட்டோக்கள் மூலம் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நியூஸ்...