சென்னை திரும்பிய மக்களால் போக்குவரத்து நெரிசல்
தொடர் விடுமுறையை ஒட்டி சொந்த ஊர் சென்ற பொதுமக்கள் சென்னை திரும்பும் நிலையில் பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழ் வருடப்பிறப்பு, புனித வெள்ளி என கடந்த 14ஆம் தேதியில் இருந்து நான்கு...