தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி எவ்வளவு தெரியுமா?
நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டின் ஜிடிபி 14 சதவீதமாக இருக்கும் என்றும், 2030ம் ஆண்டில் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார சக்தியாக மாறும் என்றும் சென்னை தொழில் வர்த்தக சபை தெரிவித்துள்ளது. இதுகுறித்த ஆய்வறிக்கையை...