சம்பளத்தை உயர்த்திய பொன்னியின் செல்வன்!
பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் ஜெயம் ரவி தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். வித்தியாசமான கதைக்களங்களில்...