நடிகர்களுக்கு கிடைக்கும் மரியாதை இயக்குநர்களுக்கு கிடைப்பதில்லை – இயக்குநர் பேரரசு
இயக்குநர்களுக்கு இப்போது பெரிய மரியாதை இல்லை. ஆனால் நடிகர்களுக்கு நல்ல மரியாதை கிடைக்கிறது என இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார். ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி சாய்சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருமூர்த்தி’. நட்டி நடராஜ்...