பேனா நினைவுச்சின்னம்; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
சென்னை மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தடைக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க வேண்டும் என தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர்...