பொங்கல் பண்டிகை – தமிழில் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி
சூரியனுக்கும், இயற்கைக்கும், உழவுத் தொழிலுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று...