Search Results for: புதுச்சேரியில்

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

புதுச்சேரியில் காங்கிரஸ் தனித்துப் போட்டி?

Gayathri Venkatesan
புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீமானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுகவுடன் நடத்தப்பட்ட பலகட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் புதுச்சேரியில் காங்கிரஸ்...
முக்கியச் செய்திகள் செய்திகள்

புதுச்சேரியில் வாக்குபதிவு நிறைவு!

Karthick
புதுச்சேரியில் 15-வது சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவந்தது. புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வந்தநிலையில், மாலை 7 மணிக்கு நிறைவடைந்துள்ளது....
முக்கியச் செய்திகள் இந்தியா

புதுச்சேரியில் 1 ரூபாய்க்கு முகக்கவசம்!

Karthick
புதுச்சேரியில் ஒரு ரூபாய்க்கு முகக்கவசம் விற்பனை செய்யும் திட்டத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஏழை எளிய மக்களுக்கு அரசின் பான்லே பாலகங்கள்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை

Karthick
புதுச்சேரி மாநிலத்தில் எண்ணப்பட்டு வரும் தபால் வாக்குகளில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருக்கிறது. புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தலில், காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகியவை ஓரணியாகவும், எதிர்க்கட்சியான...
முக்கியச் செய்திகள் இந்தியா

புதுச்சேரியில் மதுபான கடைகள் இயங்க தடை!

Ezhilarasan
புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், வரும் 30ம் தேதி வரை அனைத்து மதுபான கடைகளையும் மூட கலால்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது....
முக்கியச் செய்திகள் இந்தியா தேர்தல் 2021 செய்திகள்

புதுச்சேரியில் தீவிர வாகன சோதனை!

Gayathri Venkatesan
புதுச்சேரியில் நாளை வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால் மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நேற்று இரவு 7...
முக்கியச் செய்திகள் இந்தியா தேர்தல் 2021 செய்திகள்

புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் ஆட்சி!

Ezhilarasan
புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 16 இடங்களை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் 6 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

புதுச்சேரியில் மதுபானங்களின் விலை குறைந்தது!

Ezhilarasan
புதுச்சேரியில் கொரோனா வரி நீக்கப்பட்டதால் மதுபானங்கள் விலை குறைந்து விற்பனையாகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது மதுக்கடைகள், பார்கள் மூடப்பட்டன. புதுச்சேரியின் முக்கிய வருவாய் ஆதரமாக மதுபான விற்பனை...
முக்கியச் செய்திகள் இந்தியா

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்!

Jeba
புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து அதனை ஏற்றுக் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல் அளித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.  புதுச்சேரியில் கடந்த பிப்ரவரி 22ம் தேதி அன்று பெரும்பான்மை இல்லாததால் ஆளும் காங்கிரஸ் –...
முக்கியச் செய்திகள் இந்தியா

மிகுந்த வலியுடனே புதுச்சேரியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது: தமிழிசை சௌந்தரராஜன்

Karthick
மிகுந்த வலியுடனே புதுச்சேரியில் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,95,041 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை தடுக்க...
:)