Search Results for: புதுச்சேரி

முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழக முதலமைச்சரை பாராட்டிய புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி

G SaravanaKumar
தமிழகத்தில் விரிவான நிலையில் மருத்துவ பணிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருவது மகிழ்ச்சி அளிப்பதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை தொடர்பான கலந்தாய்வு கூட்டத்தை...
முக்கியச் செய்திகள் இந்தியா

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர்; டெல்லி சென்ற முதலமைச்சர்!

Arivazhagan Chinnasamy
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், தற்போது வரை பட்ஜெட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததால் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவசரமாக நேற்று இரவு டெல்லி சென்றுள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட்...
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

கொரோனாவை வென்ற புதுச்சேரி

G SaravanaKumar
கொரோனா தொற்று பரவத் தொடங்கி நாடு முழுவதும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், புதுச்சேரியில் இன்று 2வது நாளாக யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. கொரோனா மூன்றாம் அலை பரவத் தொடங்கி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

புதுச்சேரி முழு பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்?

G SaravanaKumar
நிதித்துறையிலிருந்து புதுச்சேரி பட்ஜெட் தொகை ரூ.10,696 கோடியாக்கப்பட்டு உள்துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டு முழு ஒப்புதலை மத்திய அரசு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி 5 மாதங்களுக்கான ரூ.3...
முக்கியச் செய்திகள் இந்தியா

மருத்துவப் படிப்பிற்கு சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் – புதுச்சேரி அரசு

Web Editor
நீட் மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு சென்டாக் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில், நிகழாண்டு இளங்கலை மருத்துவம் பயிலும் மாணவர்கள் சேர்க்கைக்கான நீட்...
முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

புதுச்சேரி அரசின் விருதினைப் பெறும் கூழாங்கல் திரைப்படம்

Web Editor
சிறந்த திரைப்படத்திற்கான புதுச்சேரி அரசின் விருதினை பெறும், அறிமுக இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ்-ன் கூழாங்கல் திரைப்படம். புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் இந்திய திரைப்பட விழா என்ற பெயரில் மூன்று நாட்கள் திரைப்படவிழா நடைபெறும்.இதில் இந்திய...
முக்கியச் செய்திகள் தமிழகம்

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

G SaravanaKumar
புதுச்சேரி மாநிலத்தின் 2022-23 ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. புதுச்சேரி சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல்...
முக்கியச் செய்திகள் இந்தியா

புதுச்சேரி சட்டப்பூர்வ பரிமாற்ற நாள்-இன்று பொது விடுமுறை

Web Editor
புதுச்சேரி சட்டப்பூர்வ பரிமாற்ற நாளையொட்டி அந்த யூனியன் பிரதேசத்துக்கு இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கீழூரில் உள்ள நினைவுத் தூணில் வேளாண் துறை அமைச்சர் ஜெயக்குமார் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பிரான்ஸ்...
முக்கியச் செய்திகள் இந்தியா

‘வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகப் பிரதமர் உறுதியளித்துள்ளார்’ – புதுச்சேரி முதலமைச்சர்

Arivazhagan Chinnasamy
புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகப் பிரதமர் உறுதியளித்துள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று துவங்கவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் 2022-23 ஆம் ஆண்டிற்கான முழுமையான...
முக்கியச் செய்திகள் தமிழகம்

4 பேருக்கு மட்டுமே ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர்- புதுச்சேரி அதிமுக

G SaravanaKumar
4 பேருக்கு மட்டுமே ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் என்றும் அதிமுகவுக்கு இல்லை என புதுச்சேரி அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கிழக்கு மாநில செயலாளர்...