புதுக்கோட்டை மாவட்டம் : கருப்பர் கோவிலில் மது எடுப்பு விழா விமர்சையாக நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி காசாம்பூ நீலமேனி கருப்பர் கோயிலில் மதுஎடுப்பு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த காசாம்பூ நீலமேனி கருப்பர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை...