உலக கோப்பை கால்பந்து; நாக் அவுட் சுற்றுக்கு பிரேசில், போர்ச்சுக்கல் அணிகள் முன்னேற்றம்
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில் மற்றும் போர்ச்சுக்கல் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. ‘ஜி’ பிரிவு லீக் ஆட்டத்தில் 5 முறை...