பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா- பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டங்கள் மற்றும் சிவில்...