வெளியானது பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் பாடல் பிக்கிலி!…
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகியுள்ள பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் பாடல் பிக்கிலி வெளியானது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, ஜீவா சங்கர் இயக்கிய ‘நான்’ திரைப்படம் மூலம்...