Search Results for: பாதுகாப்பு பணியில்

முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

நடிகை நயன்தாரா திருமணம்; பாதுகாப்பு பணியில் பவுன்சர்கள்

G SaravanaKumar
நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண விழாவில் பாதுகாப்பு பணியில் 80-க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நடிகை நயன்தாரா-டைரக்டர் விக்னேஷ் சிவன் 6 வருடங்களாக காதலித்து இப்போது திருமணத்துக்கு தயாராகி உள்ளனர். இவர்கள் திருமணம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தீபாவளி பண்டிகை; பாதுகாப்பு பணியில் 18,000 போலீசார்

EZHILARASAN D
சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 18,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. வருகிற 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு. பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கும்...
செய்திகள்

சித்திரை திருவிழா : பாதுகாப்பு பணியில் 3500 போலீசார்

EZHILARASAN D
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மற்றும் ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சிகளை காண வரும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க சி.சி.டி.வி கேமராக்கள், பைனாகுலர் பயன்பாடு கொண்ட கண்காணிப்பு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

களைகட்டும் காணும் பொங்கல்: சென்னையில் பாதுகாப்பு பணியில் 15,000 காவல்துறையினர்

Web Editor
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் நான்கு நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கடைசி நாளான இன்று காணும் பொங்கல் தமிழ்நாடு முழுவது கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகிப் பண்டிகையாகவும், தை மாதத்தின்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பாபர் மசூதி இடிப்பு தினம்; பாதுகாப்பு பணியில் 1200 காவலர்கள்

G SaravanaKumar
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1200க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்  என கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிஹரன் பிரசாத் தகவல். கடந்த 1992-ம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தல்; பாதுகாப்பு பணியில் ஈடுபட துணை ராணுவ படையினர் வருகை

Web Editor
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக இரண்டு கம்பெனி துணை ராணுவ படையினர் வர உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டில்  நடைபெற உள்ள   சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையர்...
முக்கியச் செய்திகள் இந்தியா சட்டம்

பாதுகாப்பு பணியில் பெண் கமாண்டோக்கள்; CRPF அதிரடி அறிவிப்பு

G SaravanaKumar
பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், தற்போது மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) பெண் கமாண்டோக்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பெண்கள் பட்டாலியன்களைக் கொண்ட நாட்டின் ஒரே துணை ராணுவப் படை CRPF. தற்போது இந்த...
முக்கியச் செய்திகள் உலகம்

மெக்கா பாதுகாப்பு பணியில் முதன் முதலாக பெண் ராணுவத்தினர்

Halley Karthik
சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவில் பாதுகாப்பு பணியில் முதல் முறையாக பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இஸ்லாம் மத நம்பிக்கையாளர்களை அதிக அளவில் கொண்டுள்ள நாடுகளில் முக்கியமான நாடான சவுதி அரேபியாவில் சமீபகாலங்களாக மாற்றங்கள் ஏற்பட்டு...
முக்கியச் செய்திகள் இந்தியா

காஷ்மீரில் அத்துமீற பறந்த ட்ரோன்; தேடுதல் பணியில் பாதுகாப்பு படையினர்

G SaravanaKumar
காஷ்மீர் மாநிலத்தில் அத்துமீற பறந்த ட்ரோனை எல்லை பாதுகாப்பு படையினர் மற்றொரு ட்ரோன் மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.  இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல், ட்ரோன் ஊடுருவல்...
தமிழகம்

பொது வேலைநிறுத்தம் – தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!

Nandhakumar
பொது வேலைநிறுத்தத்தையொட்டி, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் அனைத்து காவலரும் பணிக்கு வரவேண்டும் என காவல்துறை...