28.3 C
Chennai
September 30, 2023

Search Results for: பாஜக

தமிழகம் செய்திகள்

திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே பாஜகவின் நோக்கம் – கே.பி.ராமலிங்கம் பேட்டி!

Web Editor
பாஜகவிற்கு ஒரே கொள்கை திமுக ஆட்சியை அகற்றுவதே என அக் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார். நாமக்கல் பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: ஜேடர்பாளையம் அருகே வடகரையாத்துார்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அதிமுக – பாஜக இடையே மீண்டும் வார்த்தை மோதல்

Web Editor
அதிமுக-வை நம்பி பாஜக இருக்கிறதா அல்லது பாஜக-வை நம்பி அதிமுக இருக்கிறதா என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கும் பாஜகவை சேர்ந்த நாராயணன் திருப்பதிக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. அதிமுகவுக்கும் தமிழக பாஜகவுக்கும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி இதுவரை….

Web Editor
அதிமுக – பாஜக இடையே மத்தியிலும் மாநிலத்திலும் கூட்டணி இருந்த நிலையில் தற்போது கூட்டணியில் பாஜக இல்லை என அதிரடியாக அறிவித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். இதுவரை அதிமுக-பாஜக இடையேயான கூட்டணிகள் குறித்து...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

”அதிமுகவின் கண்டன தீர்மானத்தை பாஜக எதிர்க்கிறது“ – கரு.நாகராஜன் பேட்டி

Web Editor
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான அதிமுகவின் கண்டன தீர்மானத்தை பாஜக எதிர்க்கிறது என அதன் மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த...
தமிழகம் செய்திகள்

பாஜக நிர்வாகி கொலை விவகாரம் – பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்

Web Editor
பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பொள்ளாச்சியில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் ஏப்ரல் 27 ஆம் தேதி பாஜக பட்டியலின அணியின் மாநில பொறுப்பாளர் சங்கர், மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறது- எடப்பாடி பழனிசாமி

Jayasheeba
தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறது எனவும், வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் அதிமுக-பாஜக கூட்டணி இடையே கடந்த சில நாட்களாக பனிப்போர்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 4 மாநில பாஜக தலைவர்கள் மாற்றம்!

Web Editor
தெலுங்கானா, ஆந்திரா, ஜார்கண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய 4 மாநில பாஜக தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தெலங்கனா, ஆந்திரா உள்ளிட்ட நான்கு மாநில பாஜக தலைவர்கள்...
தமிழகம் செய்திகள்

பாஜக எம்.பி யை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!

Web Editor
பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக மல்யுத்த வீராங்கனைகள் குற்றம்சாட்டிய பாஜக எம் பி- யை கைது செய்யக்கோரி திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மல்யுத்த விளையாட்டு வீரர்கள் மீது பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட பாஜக எம் பி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் – பாஜக நிர்வாகிக்கு முன் ஜாமின்

Web Editor
பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவது போல் வீடியோ வெளியிட்ட டெல்லி பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர்  பிரசாந்த் உம்ராவ் குமாருக்கு முன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் – பாஜக தலைவர்கள் விமர்சனம்!

Web Editor
பாட்னாவில் இன்று நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில், 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்த நிலையில், இக்கூட்டம் குறித்து பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல்...