35.7 C
Chennai
April 19, 2024

Search Results for: பழனிச்சாமி

முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை – எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்!

Web Editor
அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் திமுக உள்ளிட்ட மாற்று கட்சியில் இருந்து விலகியவர்கள், அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நடிகை கௌதமி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்!

Web Editor
பாஜகவில் இருந்து விலகிய நடிகை கௌதமி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ரஜினிகாந்தின் குரு சிஷ்யன் திரைப்படத்தின் மூலம் 1988 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் கவுதமி. தமிழ், இந்தி,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுகவின் பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிச்சாமி!!

Jayasheeba
அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை அடுத்து அதிமுகவின் பொதுச் செயலளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில்...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம் செய்திகள்

தொடர் கனமழை பாதிப்பு:  எடப்பாடி பழனிச்சாமி நாளை நேரில் ஆய்வு!

Web Editor
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி நாளை (டிச.19) நேரில் பார்வையிட உள்ளார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை!” – எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்!

Web Editor
“தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை”  என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  தெரிவித்துள்ளார்.  பொள்ளாச்சி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பொள்ளாச்சியில் வாக்குசேகரிப்பில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“சில விஷயங்களை கூறினால் எடப்பாடி பழனிச்சாமி திஹார் சிறைக்கு செல்வார்” – ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு!

Web Editor
நான் முதலமைச்சராக இருந்த போது சில தவறுகள் நடந்தன. சில விஷயங்களை நான் கூறினால் எடப்பாடி பழனிச்சாமி திஹார் சிறைக்கு சென்று விடுவார் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.  கோவை சூலூரில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

விவசாயிகளின் கவலைகளை போக்கியது அதிமுக அரசு என்ற சிறப்பு பெற்றோம் – எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!

Web Editor
விவசாயிகளின் கவலைகளை போக்குகின்ற ஆட்சியாக அதிமுக அரசு திகழ்ந்தது என்று  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். தமிழர் திருநாளான தை மாதம் முதல் நாளில் தமிழ்நாடு முழுவதும் பொங்கல் திருநாளாக கோலாகலமாக கொண்டாடி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

32 மாதங்களில் ஈர்த்த முதலீடுகள் குறித்த வெள்ளை அறிக்கை- தமிழ்நாடு அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்!

Web Editor
கடந்த 32 மாதங்களில் வெளிநாட்டு பயணம் மற்றும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ஈர்த்த முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என  தமிழ்நாடு அரசை அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

எத்தனை பொய் வழக்கு போட்டாலும், அதை சந்திக்க தயார்..! எடப்பாடி பழனிச்சாமி

Web Editor
எத்தனை பொய் வழக்கு போட்டாலும், அதனை சந்திக்க தயாராக உள்ளதாகவும், மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் தூரம் வெகு தொலைவில் இல்லை எனவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் இந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சாலை வசதி இல்லாததால் குருமலையை சேர்ந்த பழனிச்சாமி சிகிச்சை பலனின்றி உயிர் இழப்பு…

Web Editor
உடுமலை வனச்சரகத்தில் குருமலையைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் சிகிச்சைக்காக தொட்டில் கட்டி நேற்று அரசு மருத்துவமனை கொண்டு வந்த நிலையில் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் உயிர் பிரிந்தது. திருப்பூர் மாவட்டம்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy