பழைய பள்ளி கட்டடங்கள் இடிக்கப்படுகின்றன; நீதிமன்றத்தில் பள்ளி கல்வித் துறை
பழைய பள்ளி கட்டடங்களை இடித்து புதிய கட்டிடம் அமைப்பதற்காக குழு அமைக்க கோரிய வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த செந்தில் முருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்....