Search Results for: பரிசோதனை

முக்கியச் செய்திகள் தமிழகம்

கொரோனா பரிசோதனை; திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Saravana Kumar
கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்வது குறித்து திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மாநில பொது சுகாதார துறை வெளியிட்டுள்ளது.   தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்வது...
முக்கியச் செய்திகள் தமிழகம்

எந்தெந்த அறிகுறி உடையவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம்?

Arivazhagan CM
எந்தெந்த அறிகுறி உடையவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மாநில அரசின் பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளில், ஒருவருக்கு சளி, காய்ச்சல், இருமல், உடல்வலி...
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

யானைகளுக்கு கொரோனா பரிசோதனை!

Vandhana
பொள்ளாச்சி டாப்ஸ்லிப் பகுதியில் உள்ள கோழிகமுத்தி முகாமில் உள்ள யானைகளுக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்ஸ்லிப் பகுதியிலுள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் 28 வளர்ப்பு யானைகள் வனத்துறையினரால்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

யானைகளுக்கு கொரோனா பரிசோதனை!

Gayathri Venkatesan
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், 28 யானைகளுக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு அண்மையில் கொரோனா...
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

யார் யாருக்கு கோவிட் தொற்று பரிசோதனை அவசியம்?

Arivazhagan CM
யார் யாருக்கு கோவிட் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொது சுகாதாரத் துறை வெளியிடுள்ளது. பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில், சளி, காய்ச்சல், தொண்டை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தனியார் பரிசோதனை மையங்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் உள்ள தனியார் பரிசோதனை மையங்கள் தணிக்கை செய்யப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை, சேலம், நெல்லை, செங்கல்பட்டு, திண்டுக்கல் உள்ளிட்ட...
முக்கியச் செய்திகள் இந்தியா

கொரோனாவுக்கு வீட்டிலிருந்தப்படியே பரிசோதனை!

Hamsa
கொரோனா நோய் தொற்றை வீட்டிலிருந்தப்படியே எளிய முறையில் பரிசோதனை மேற்கொள்ளும் கருவிக்கு, இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. புனேவை தலைமையிடமாக கொண்டு மைலேப் டிஸ்கவரி சொல்யூசன்ஸ் என்ற நிறுவனம் செயல்படுகிறது. இந்த...
செய்திகள்

காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை தொடங்கியது!

Niruban Chakkaaravarthi
மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மருத்துவ சான்றிதல் வழங்கும் பணிகள் தொடங்கியது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கால்நடை மருந்தகத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பரிசோதனை நடத்தி சான்றிதழ் வழங்கும் முகாம், மதுரை...
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

சென்னையில் டெல்டா பிளஸ் பரிசோதனை மையம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Vandhana
சென்னையில் டெல்டா பிளஸ் பரிசோதனை மையம் விரைவில் அமைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மாதத்திற்கான ஒன்றிய அரசின் ஒதுக்கீட்டில், இதுவரை 10...
செய்திகள்

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை!

Niruban Chakkaaravarthi
பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 10 மாதங்களுக்குப் பின் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.கொரோனா நோய்த்தொற்று அபாயம் காரணமாக பல்வேறு நிலையான...