வத்திராயிருப்பு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் விவசாயிகள் வேதனை!
வத்திராயிருப்பு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், நெல்லை குறைந்த விலைக்கு தனியாரிடம் விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதால், உடனே நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை...