நீர்மூழ்கி கப்பல் ஐஎன்எஸ் வகிர் இந்திய கடற்படையில் இணைந்தது
ஐஎன்எஸ் வகிர் என்ற புதிய நீர்மூழ்கி கப்பல் இன்று இந்திய கடற்படையுடன் சேர்க்கப்பட்டுள்ளது. மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடற்படை தளபதி ஹரிகுமார் முன்னிலையில் இந்த நீர்மூழ்கி கப்பல் இணைக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படையில் தற்போது 150க்கும்...