Search Results for: நீதிமன்றம்

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மேலும் 4 நீதிபதிகள் – கொலிஜியம் பரிந்துரை!

Web Editor
4 மாவட்ட நீதிபதிகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

சசிகலா, இளவரசிக்கு கர்நாடகா நீதிமன்றம் பிடிவாரண்ட்…

Web Editor
பெங்களூர் சிறையில் சொகுசு வசதிகளை சட்டவிரோதமாக பெற்றது தொடர்பான வழக்கில் சசிகலா, இளவரசி ஆகியோருக்கு லோக் ஆயுக்தா நீதிமன்றம் அதிரடியாக பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து...
முக்கியச் செய்திகள்

ஞானவாபி வழக்கை வாராணாசி நீதிமன்றம் விசாரிக்கும் – உச்ச நீதிமன்றம்

Halley Karthik
ஞானவாபி மசூதி வழக்கை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர்  கோயிலின் அருகே அமைந்துள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் உள்ள சிருங்கார கெளரி,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

எலியால் தண்டனையில் இருந்து தப்பிய கைதிகள் – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Web Editor
பறிமுதல் செய்யப்பட்ட 22 கிலோ கஞ்சாவில், எலி சாப்பிட்டது போக மீதமிருந்த 11 கிலோ மட்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதால், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை...
குற்றம் தமிழகம் செய்திகள் வாகனம்

போக்குவரத்துக்கு இடையூறாக வீலிங் செய்த யூ டூபர்: அபாரதம் விதித்த நீதிமன்றம்!

Web Editor
திருச்சி தில்லைநகர் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்து பொது மக்களுக்கு தொந்தரவு கொடுத்ததோடு அதனை வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் வெளியிட்டு வைரல் செய்த இளைஞருக்கு  ரூ.11,000 அபராதம் விதித்து நீதிமன்றம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வேங்கைவயல் விவகாரம்: அதிரடி காட்டிய சென்னை உயர் நீதிமன்றம்

Web Editor
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பான சிபிசிஐடி விசாரணையை கண்காணிக்க, ஓய்வு பெற்ற நீதிபதியை ஏன் நியமிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் சட்டம்

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் நீதிமன்றம் மறுப்பு!

Jeni
ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது,...
முக்கியச் செய்திகள் சினிமா

ருத்ரன் திரைப்படத்தை வெளியிட தடை; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

G SaravanaKumar
ருத்ரன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ருத்ரன் திரைப்படத்தை திரையிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன்படத்தின் மூலம் ஃபைவ்...
முக்கியச் செய்திகள் சினிமா

இயக்குநர் லிங்குசாமியை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு

Dinesh A
நடிகர் கார்த்தி நடித்த படத்தை தயாரிப்பதற்காக பெற்ற ஒரு கோடி ரூபாய் கடனை திரும்ப செலுத்தாத வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

2 ஆண்டு சிறை தண்டனை: ராகுல் காந்தியின் மனுவை தள்ளுபடி செய்தது குஜராத் உயர் நீதிமன்றம்!

Web Editor
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ராகுல்காந்தி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை  குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி  செய்துள்ளது.  கடந்த 2019ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலார்...