அண்ணாமலை நீட் தேர்வை எதிர்க்கிறாரா ? அமைச்சர் பொன்முடி கேள்வி
நீட் தேர்வை பொறுத்தவரை அண்ணாமலை ஆதரிக்கிறாரா, எதிர்க்கிறாரா என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டும் கல்லூரி விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி கேள்வி சிவகங்கை மாவட்டம் சிங்கம் புணரி அருகே பூலாங்குறிச்சியில் நடைபெற்ற...