திரையுலகை விட்டு விலகுகிறாரா நடிகை நயன்தாரா? காரணம் என்ன?
தாலி சென்டிமென்டினால் நடிகை நயன்தாரா திரைத்துறையை விட்டு விலகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நயன்தாரா, தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக தற்போது வலம் வருகிறார். அவர் ரஜினிகாந்த்,...