சென்னையில் பிரபல திரையரங்கை வாங்கிய நயன்தாரா..!!
நடிகை நயன்தாரா தற்போது சென்னையில் பிரபல திரையரங்கு ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து, தற்போது இரண்டு...