ஒற்றுமை நடைபயணம்; ராகுலுடன் இணைந்த காந்தியின் கொள்ளுப்பேரன்
ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தில் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் இணைந்தார். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான நடைபயணம்” என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மொத்தம்...