Search Results for: நடிகர் விஜய்

முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

வாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தன்னுடைய ஜனநாயக கடமையாற்ற நடிகர் விஜய் தன்னுடைய இல்லத்திலிருந்து சைக்கிள் மூலம் வாக்களிக்கும் மையத்திற்கு எளிமையாக முறையில் வந்து தனது வாக்கினைச் செலுத்தினார். சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் சைக்கிள்...
சினிமா

நடிகர் விஜய் காவல்நிலையத்தில் புகார்!

Niruban Chakkaaravarthi
தனக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு இருந்து வரும் இரண்டு பேரை காலி செய்து தரும்படி நடிகர் விஜய் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய்க்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில், நடிகர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

ஜார்ஜியா சென்றார் நடிகர் விஜய்!

Niruban Chakkaaravarthi
தேர்தல் முடிந்த கையோடு தனது 65வது படத்தின் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்றார் நடிகர் விஜய். நடிகர் விஜயின் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

ரோல்ஸ் ராய் கார் விவகாரம்: நடிகர் விஜய் மேல்முறையீடு

Ezhilarasan
தான் வாங்கிய ரோல்ஸ் ராய் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்களிக்க கோரிய வழக்கில், நடிகர் விஜய் மேல் முறையீடு செய்துள்ளார். நடிகர் விஜய், கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ்...
முக்கியச் செய்திகள் சினிமா

கஷ்டப்பட்டு உழைப்பில் வாங்கிய கார்: நடிகர் விஜய் வேதனை

Halley karthi
இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் தன்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார் இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி...
முக்கியச் செய்திகள் சினிமா

அபராத தொகையை செலுத்த விருப்பம் இல்லை – நடிகர் விஜய்

Gayathri Venkatesan
தனி நீதிபதி விதித்த ஒரு லட்சம் ரூபாய் அபராத தொகையை வழங்க விருப்பமில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். சொகுசு காருக்கு நுழைவு வரி கட்ட தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர்...
முக்கியச் செய்திகள் சினிமா

நடிகர் விஜய் சொகுசு கார் வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

Vandhana
நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரி கட்டுவதில் இருந்து விலக்குகோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, நடிகர் விஜய்க்கு...
முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

விஜய் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்!

Halley karthi
நடிகர் விஜய் நடிக்கும் ’தளபதி 65’ படத்தில் பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ளார். நடிகர் விஜய், தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் ஜோடியாக, பூஜா ஹெக்டே நடித்து...
முக்கியச் செய்திகள் சினிமா

நடிகர் விஜய்-க்கு முழு உருவச் சிலை வைத்த ரசிகர்கள்

Halley karthi
சென்னையை அடுத்த பனையூரில் உள்ள நடிகர் விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில், நடிகர் விஜய்யின் முழு உருவச்சிலை ரசிகர்களால் வைக்கப்பட்டது. நடிகர் விஜய் தற்போது ’பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

கொரோனா நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி!

Gayathri Venkatesan
கொரோனா நிவாரண நிதியுதவியாக 25 லட்சம் ரூபாயை நடிகர் விஜய் சேதுபதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார். தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நோய்த்தொற்றால்...