துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட தங்கம் பறிமுதல்
துபாயில் இருந்து சென்னைக்கு விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ. 36 லட்சம் மதிப்புடைய 800 கிராம் தங்கம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை...