“தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்” ஆஸ்கர் எதிரொலி: முதலமைச்சர் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்புகள்!!
தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப் படத்தின் மூலம் தமிழ்நாடு வனத்துறையின் செயல்பாடு மற்றும் யானைகள் பராமரிப்பு முறை உலக அளவில் கவனம் பெற்றுள்ளதால், அதனை மேலும் ஊக்கப்படுத்திடும் வகையில், தமிழ்நாடு யானைகள் முகாமில்...