Search Results for: திரையரங்குகள்

முக்கியச் செய்திகள் தமிழகம்

புதுச்சேரியில் வெறிச்சோடிய திரையரங்குகள்

Jeba Arul Robinson
புதுச்சேரியில் நான்கு மாதங்களுக்குப் பிறகு 50 சதவீத பார்வையாளர்களுடன் இன்று திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்ததை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி முதல் திரையங்குகள் மூடப்பட்டன. இந்நிலையில்...
முக்கியச் செய்திகள் சினிமா

தமிழ்நாட்டில் நாளை முதல் திரையரங்குகள் திறப்பு

Halley karthi
தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு நாளை முதல் திரையரங்குகள் திறக்கப்படுகின்றன. கொரோனா 2வது அலை பரவல் அதிகமானதைத் தொடர்ந்து மே மாதம் தொடக்கத்தில் இருந்து தமிழ்நாட்டில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அதற்கு முன்னரே...
முக்கியச் செய்திகள் இந்தியா

கர்நாடகாவில் திரையரங்குகள், கல்லூரிகள் திறக்க அனுமதி

Saravana Kumar
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவலின் தாக்கம் குறைந்திருப்பதையடுத்து திரையங்குகள், கல்லூரிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை நிலவரப்படி புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,869 ஆக இருந்தது....
முக்கியச் செய்திகள் தமிழகம்

திரையரங்குகள் திறப்பதை ஆலோசித்துதான் முடிவெடுக்க முடியும்: அமைச்சர் சாமிநாதன்

Gayathri Venkatesan
தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசித்துதான் முடிவெடுக்க முடியும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் நடைபெற்றுவரும் பராமரிப்பு பணிகளை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார். இதன்...
சினிமா

100% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி ரத்து?

Niruban Chakkaaravarthi
100% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளித்த தமிழக அரசின் அனுமதியை திரும்பப்பெற மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு இந்தியாவில் கடந்த வருடம் மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்டது. பொதுக்கூட்டங்கள், மதவழிபாடு,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் இயங்குவதற்கு எதிர்ப்பு; உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு

Halley karthi
திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் இயங்க அனுமதித்து பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்படுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த சிவமுருகன் ஆதித்தன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல்...
முக்கியச் செய்திகள் செய்திகள்

மேற்கு வங்கத்தில் திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி; முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு!

Saravana
மேற்கு வங்க மாநிலத்தில், திரையரங்குகள் 100 சதவிகித இருக்கைகளுடன் செயல்பட முதலமைச்சர் மம்தா பானர்ஜி அனுமதி அளித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் நபானா பகுதியில், காணொலி மூலம் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் முதல்வர் மம்தா...
ஆசிரியர் தேர்வு தமிழகம்

100% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளித்த தமிழக அரசுக்கு நன்றி! – தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்

Nandhakumar
100% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளித்த தமிழக முதலமைச்சருக்கு, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. இது குறித்து இயக்குநர் உதயகுமார் கூறும்போது, 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நவ.1 முதல் திரையரங்குகள் 100% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி

Halley karthi
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து குறைந்து வரக்கூடிய நிலையில் தற்போது அமலில் இருக்கக்கூடிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நவ.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள...
முக்கியச் செய்திகள் தமிழகம்

விதிகளை மீறினால் உரிமம் ரத்து… திரையரங்குகளை எச்சரிக்கும் சென்னை காவல் ஆணையர்!

Jayapriya
விதிமுறைகளை மீறி அதிக மக்களை அனுமதிக்கும் திரையரங்குகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம்...