ஜவுளி கடையில் பயங்கர தீ விபத்து: ரூ.5 லட்சம் மதிப்பு துணிகள் சேதம்
சென்னையில் துணிக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள துணிகள் எரிந்து சேதமடைந்தன. சென்னை திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் முருகேசன் என்பவருக்கு சொந்த மான துணி கடை உள்ளது. இரவு...