பாஜகவில் இணைந்த மகன்; திருச்சி சிவா ரியாக்ஷன்
இந்தி மொழி மட்டுமே என்று சொல்வதை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என திருச்சி சிவா தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் உள்ள கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கல்லூரியில் தமிழ்த் துறை சார்பில் முத்தமிழ்...