தமிழ்நாடு அரசு வனத்துறைக்கு மும்மொழிக் கொள்கையா?-கு.ராமகிருஷ்ணன் கேள்வி
தமிழக அரசுக்கு மட்டும் இரு மொழிக் கொள்கை தமிழக அரசின் வனத்துறைக்கு மட்டும் மும்மொழிக் கொள்கையா? என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்...