Search Results for: திண்டுக்கல் மாவட்டம் பழனி

தமிழகம் செய்திகள்

பழனியில் மஞ்சள் பை குறித்த விழிப்புணர்வு பேரணி

Web Editor
திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆண்டவர் மகளிர் கலைக் கல்லுாரி சார்பில் பழனியில் மஞ்சள் பை குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினர். திண்டுக்கல் மாவட்டம் பழனி கோயிலுக்கு சொந்தமான அருள்மிகு பழனி ஆண்டவர் மகளிர் கலை...
தமிழகம் செய்திகள்

பழனியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி!

Web Editor
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பழனி நகராட்சி சார்பில் “என் குப்பை எனது பொறுப்பு” என்ற பெயரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்சியை, பழனி நகர்...
தமிழகம் செய்திகள் Agriculture

பழனியில் பலத்த காற்றால் சேதம் அடைந்த நெற்பயிர்கள்: உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை!!

Web Editor
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திடீரென வீசிய சூறாவளி காற்றால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என காத்திருந்த விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி...
தமிழகம் பக்தி செய்திகள்

பழனியில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா!

Web Editor
பழனியில் திருஞானசம்பந்தர் பெருமானுக்கு, ஞானப்பால் ஊட்டும் விழா விமரிசையாக நடைபெற்றது. சைவ சமயத்தின் பெருமை உலகெங்கும் பரவ செய்த நால்வரில் ஒருவர் திருஞானசம்பந்தர். திருஞானசம்பந்தருக்கு, வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேக பூஜைகள்...
தமிழகம் செய்திகள்

ஆயிரக்கணக்கான மு.க.ஸ்டாலின் உருவப்படங்களை கொண்டு கருணாநிதியின் உருவத்தை தத்ரூபமாக வரைந்த ஓவிய ஆசிரியர்!

Web Editor
திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டியில் அரசு பள்ளி ஓவிய ஆசிரியர் ஒருவர் ஆயிரக்கணக்கான மு.க.ஸ்டாலின் சிறிய அளவிலான உருவப்படங்களை கொண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஓவியத்தை தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

பழனியில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு

Jayasheeba
பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து திருத்தேரை இழுத்து முருகனை வழிபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் கடந்த 29ம்தேதி பங்குனி உத்திரத்...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Web Editor
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சேவல், மயில் படங்கள்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பழனியில் அடுத்த 2 நாள்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தம்..!

Web Editor
பழனி மலைக்கோயிலில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப்கார் சேவை இன்றும், நாளையும் நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வீட்டிலேயே மது விற்பனை செய்த பெண் – வைரல் வீடியோவால் பழனியில் பரபரப்பு

Web Editor
பழனி அருகே பெண் ஒருவர் தனது வீட்டில் வைத்து மது விற்பனை செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது கீரனூர் பேரூராட்சி. இந்த பேரூராட்சியில் 15வார்டுகள்...
தமிழகம் செய்திகள்

பழனி முருகன் கோயிலில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள்!

Web Editor
பழனி கோயிலில் பணிபுரியும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் இன்று பணியை புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில்தனியார் நிறுவனத்தின் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் 350-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து...