ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக சாடிய திண்டுக்கல் சீனிவாசன்
தான் அழைத்த பொதுக்குழுவுக்கு தானே தடை கேட்ட ஓ.பன்னீர்செல்வம் ஆண்மையுள்ள கட்சித்தலைவரா? என திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்துள்ள வானகரத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக...