32.5 C
Chennai
April 25, 2024

Search Results for: தருமபுரி

தமிழகம் செய்திகள்

அமலாக்கத்துறைக்கு வாஷிங் மெஷின் என பெயரிட வேண்டும் – தருமபுரி எம்பி கிண்டல்!

Web Editor
அமலாக்கத்துறைக்கு வாஷிங் மெஷின் என பெயரிட வேண்டும் என தருமபுரி எம்பி செந்தில் குமார் தெரிவித்துள்ளார். சீன தூதரகம் சார்பில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 10 அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பு நடத்துவதற்கான...
தமிழகம் செய்திகள்

ஆடு ஒன்றுக்கு 300 ரூபாய் லஞ்சம் கேட்கும் தருமபுரி வனத்துறை ஊழியர்கள் !

Web Editor
தருமபுரி பென்னாகரம் வனத்துறை ஊழியர்கள் ஆடு மேய்பாளர்களிடம் ஆடு ஒன்றுக்கு 300 ரூபாய் லஞ்சம் கேட்டதையடுத்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கோடுபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த...
தமிழகம் செய்திகள்

தருமபுரி ராமாபுரம் காவல் நிலையத்தில் கர்ப்பிணி காவலருக்கு வளைகாப்பு விழா!

Student Reporter
ராமாபுரம் காவல் நிலையத்தில் கர்ப்பிணி போலீசுக்கு போலீசார் வளைகாப்பு நடத்தினர். தருமபுரி மாவட்டம்,  ஏலகிரி கிராமத்தை சேர்ந்தவர் தீபிகா.  இவர் தருமபுரி மாவட்டம் ராமாபுரம் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர்...
தமிழகம் செய்திகள்

“பிளாஸ்டிக் இல்லாத தருமபுரி” விழிப்புணர்வு மாரத்தானை துவங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர்!

Web Editor
தருமபுரி மாவட்டத்தில் மறுசுழற்சியற்ற பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு மாரத்தானை மாவட்ட ஆட்சியர் சாந்தி துவங்கி வைத்தார். தமிழக அரசின் சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை திட்டம் செயல்படுத்தப்பட்டு...
தமிழகம் செய்திகள்

தருமபுரி ஏரிக்கரையில் 600 மரக்கன்றுகள் நடும் விழா!

Web Editor
தருமபுரியில், இயற்கை காப்போம் தலைமையகம் மற்றும் பசுமை புரட்சி அமைப்பினர் இணைந்து 600 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இயற்கை காப்போம் தலைமையகம் என்ற அமைப்பினை கடந்த 2006 ஆம் ஆண்டு அரசுப் பள்ளி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தருமபுரி தேர் விபத்து; முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

G SaravanaKumar
தருமபுரி மாவட்டத்தில் தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு  தலா ரூ.5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும்  நிவாரண நிதியாக வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.  ​தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாதேஹள்ளி கிராமத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தருமபுரி தேர் விபத்து; 2 பேர் உயிரிழப்பு

G SaravanaKumar
 தருமபுரியில் நடந்த தேர் விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தருமபுரி தேர் விபத்து – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆய்வு

G SaravanaKumar
தருமபுரியில் தேர் விபத்து நடந்த மாதேஹள்ளி கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே .பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த மாதேஹள்ளி கிராமத்தில் ஶ்ரீ காளியம்மன்...
முக்கியச் செய்திகள்

தப்பான விலாசத்துல கேட்கிறீங்க: சீமானை சீண்டும் தருமபுரி எம்.பி.

Halley Karthik
மின்வெட்டு தொடர்பாக சீமான் மற்றும் அமைச்சர் செந்நில்பாலாஜியின் ட்விட்டர் பதிவுகள் பெரும் விவாதப் பொருளாக மாறிய நிலையில்,  தருமபுரி எம்.பி.யின் ட்விட்டர் பதிவு தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவைத்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Arivazhagan Chinnasamy
கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல,...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy