தமிழ்நாட்டில் கணினிமயமாகும் டாஸ்மாக் கடைகள்…..
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான விற்பனை கடைகளை டிஜிட்டல்மயமாக்கி கம்ப்யூட்டர் பில் வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க முடிவு செய்துள்ளது. டாஸ்மாக் நிறுவனம், தனது அனைத்துக் கடைகளையும் டிஜிட்டல்மயமாக்கி, அனைத்து விற்பனையையும் கணினியில் பதிவு செய்யும் நடைமுறை...