”ஆளுநர்களுக்கு இதயம் உள்ளது”- தமிழிசை செளந்தரராஜன்
ஆளுநர்களுக்கு காது இருக்கிறதா? வாய் இருக்கிறதா? என்பது எனக்கு தெரியாது. ஆனால் ஆளுநர்களுக்கு இதயம் உள்ளது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை கே.கே நகரில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவமனை மற்றும்...