விரைவில் மீனவர்கள் தமிழகம் வருவார்கள்- எல்.முருகன்!
இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் விரைவில் மீனவர்கள் தமிழகம் வருவார்கள் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் மீனவ மக்களுடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்...