தனுஷ் இயக்கி நடிக்கும் “ராயன்” படத்தில் செல்வராகவன்?
நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் “ராயன்” படத்தின் படப்பிடிப்பில் பிரபல இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ’வாத்தி’ படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து...