‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானி கொடூர கொலை!
ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஆன்ட்ரி போடிகோவ் கொலை செய்யப்பட்டார். அவர் குடியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில், பெல்ட்டால் கழுத்து நெறித்து உயிரிழந்த நிலையில், ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 47...