அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரானோ தடுப்பூசி அனுப்புவதை மத்திய அரசு நிறுத்திவிட்டதால், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரானோ தடுப்பூசி இருப்பு இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரானோ நோய் பரவுதல் அதிகரித்து வரும் நிலையில் அரசு...