Search Results for: தடம் புரண்டு

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

கோதாவரி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து!

Web Editor
விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்தரபாத் சென்ற கோதாவரி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து தெலங்கானாவின் உள்ள செகந்தரபாத் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் பி.பி....
முக்கியச் செய்திகள் தமிழகம்

திருச்சியில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து

G SaravanaKumar
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் இருந்து பராமரிப்பு பணிகள் முடிந்து திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த பயணிகள் ரயில் தடம்புரண்டது. திருச்சி ரயில்வே ஜங்ஷனுக்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து...
முக்கியச் செய்திகள் இந்தியா

சத்தீஷ்கர் எக்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து

G SaravanaKumar
சத்தீஷ்கர் எக்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக இதில் பயணிகள் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. மகாராஷ்டிராவிலிருந்து நாக்பூர் நகரை நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சத்தீஷ்கரின் தோங்கர்கார்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுரையில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

Web Editor
தென் மாவட்டங்களில் மிக முக்கியமான ரயில் நிலையமாக விளங்கக்கூடியது மதுரை ரயில் நிலையம். தினமும் 60-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்லக்கூடிய இந்த ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை மதுரை வாடிப்பட்டிலிருந்து வடமாநிலங்களுக்கு டிராக்டர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்கப்பட்ட தடம் புரண்ட ரயில்

Janani
தடம்புரண்டு விபத்திற்குள்ளான ரயில் பெட்டிகளை 9 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு ரயில்வே ஊழியர்கள் மீட்டனர். சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி செல்வதற்காக பணி மனையிலிருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு நடைமேடை...
முக்கியச் செய்திகள் உலகம்

பாகிஸ்தானில் ரயில்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் 35 பேர் உயிரிழப்பு!

Jeba Arul Robinson
பாகிஸ்தானில் இரண்டு ரயில்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் சுமார் 35 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு பாகிஸ்தானின் சித் பகுதியில் சென்ற ரயில் ஒன்று திடீரென தடம் புரண்டு மற்றொரு தண்டவாளத்தில்...