காமன்வெல்த் டேபிள் டென்னிஸ்; தங்கம் வென்ற இந்திய அணி
காமன்வெல்த் போட்டியில் டேபிள் டென்னிஸ் ஆடவர் அணி பிரிவில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. இதேபோல் ஆடவர் பளுதூக்கும் போட்டியில் இந்தியா வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. இங்கிலாந்தின் பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 28ந்தேதி...