மேயர் தேர்தல் – பரபரப்பில் டெல்லி மாநகராட்சி
டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில் மாநில முதல்வர் கெஜ்ரிவாலுக்கும், லெப்டினண்ட் கவர்னர் சக்ஷேனாவுக்கும் இடையே மூண்டு வரும் பகையின் தொடர்ச்சியாக இவை பார்க்கப்படுகிறது. டெல்லி மாநகராட்சி தேர்தல் முடிவுகள்...