அமைச்சர் பொன்முடியின் தம்பி மறைவு; சிவி சண்முகம், டாக்டர் ராமதாஸ் இரங்கல்
பொன்முடியின் சகோதரர் மறைவுக்கு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் மருத்துவர் ராமதாஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சகோதரரான சிறுநீரக சிறப்பு அரசு மருத்துவர் தியாகராஜன் உடல்நல குறைவு...