32.5 C
Chennai
April 25, 2024

Search Results for: ஜோஷிமத் நகரம்

முக்கியச் செய்திகள் இந்தியா

ஜோஷிமத் நகரம் முழுவதும் புதையலாம்: இஸ்ரோ அதிர்ச்சி தகவல்

Jayasheeba
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் என்ஆர்எஸ்சி மையம் வெளியிட்டிருக்கும் செயற்கைகோள் புகைப்படத்தில் ஜோஷிமத் மற்றும் அதனை சுற்றியிருக்கும் ஒட்டு மொத்த நகரமுமே புதைப்பட கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்திற்கு...
முக்கியச் செய்திகள் இந்தியா

12 நாட்களில் 5.4 செ.மீ புதைந்த ஜோஷிமத் – அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள்

G SaravanaKumar
12 நாட்களில் ஜோஷிமத் நகரம் பூமிக்குள் 5.4 சென்டி மீட்டர் அளவுக்கு புதைந்திருப்பது இஸ்ரோவின் செயற்கைகோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரத்தில் நிலச்சரிவு காரணமாக கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டதையடுத்து மக்கள்...
முக்கியச் செய்திகள் இந்தியா Instagram News

மண்ணில் புதையும் ஜோஷிமத் – வாழ பாதுகாப்பில்லாத நகரமாக அறிவிப்பு

G SaravanaKumar
நிலச்சரிவு காரணமாக மண்ணில் புதையுண்டு வரும் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரம் பேரிடர் பாதிப்புக்குள்ளான வாழ பாதுகாப்பில்லாத நகரமாக அம்மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரில், அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவால் 570க்கும்...
முக்கியச் செய்திகள் இந்தியா

மெல்ல மெல்ல புதையுண்டு வரும் ஜோஷிமத் – காரணம் என்ன?

G SaravanaKumar
இமயமலையில் ஆன்மிக சுற்றுலாவுக்கான நுழைவு வாயிலாக திகழும் புனித நகரமான ஜோஷிமத், உயிருடன் பூமிக்குள் புதையுண்டு வருகிறது. நிபுணர் குழுவின் எச்சரிக்கையை காற்றில் பறக்கவிட்டு, ஒரு நகரையே இயற்கையிடம் காவு கொடுக்கும் இந்த நிலைக்கு...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஜம்மு காஷ்மீர்: விரிசல் ஏற்பட்டுள்ள கட்டிடங்களில் விஞ்ஞானிகள் ஆய்வு

Jayasheeba
ஜம்மு காஷ்மீரில் விரிசல் ஏற்பட்டள்ள பகுதிகயில் உள்ள வீடுகளில் இருந்து இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர் விரிசலை நேரில் ஆய்வு செய்து மாதிரிகளை சேகரித்து சென்றனர். உத்தரகாண்ட் மாநிலத்தின்...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஜோஷிமத் போன்று ஜம்மு காஷ்மீரிலும் கட்டிடங்களில் விரிசல்! பீதியில் மக்கள்

Jayasheeba
உத்தரகண்ட் மாநிலம் ஜோஷிமத் போன்று ஜம்மு-காஷ்மீரிலும் தோடா மாவட்டத்தில் சில கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்திற்கு உட்பட்ட ஜோஷிமத், கர்ணபிரயாக் நகரங்களில்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

உத்தராகண்ட் ஜோஷிமத் நகரில் நிலச்சரிவு – மக்களை மீட்கும் பணி தீவிரம்

Web Editor
உத்தராகண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்டு வேறு இடத்துக்கு கொண்டு செல்லும் பணியில் அம்மாநில அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டதால் பலர் தங்களை வீடுகளை விட்டு...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy