33.9 C
Chennai
April 25, 2024

Search Results for: ஜெர்மனி

உலகம் செய்திகள்

விமான நிலைய தரையில் பதுங்கிய ஜெர்மனி பிரதமர்!

Web Editor
இஸ்ரேல் – ஹமாஸ் உடனான போரில், இஸ்ரேலுக்கு தனது ஆதரவைத் தெரிவிப்பதற்காக அந்நாட்டுக்குச் சென்றிருந்த ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷால்ஸ், ஏவுகணைத் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக விமான நிலைய தரையில் படுக்க வைக்கப்பட்டார். இஸ்ரேல்-ஹமாஸ்...
முக்கியச் செய்திகள் சினிமா

‘ராமாயணம்’ படத்தில் ஏ.ஆர். ரகுமானுடன் இணையும் பிரபல ஜெர்மனி இசையமைப்பாளர்!

Web Editor
நிதிஷ் திவாரி இயக்கும் ராமாயணம் படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுடன்,  ஆஸ்கர் விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  நிதிஷ் திவாரி இயக்கும் ராமாயணம் திரைப்படத்தில் ராமராக...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

2 வது நாளாக தொடரும் ஜெர்மனி விமான ஊழியர்கள் வேலைநிறுத்தம் – சென்னையில் தவித்த 300-க்கும் மேற்பட்ட பயணிகள்!!

Web Editor
ஜெர்மனியின் லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான ஊழியர்கள், தொடர்ந்து இரண்டாவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், சென்னையில் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் தவித்தனர்.  ஜெர்மனியில் உள்ள,  லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான ஊழியர்கள்,  ஊதிய உயர்வு...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ஜெர்மனி, ஸ்பெயின் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய ஹாக்கி மகளிர் அணி அறிவிப்பு!

Web Editor
ஜெர்மனி, ஸ்பெயின் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய ஹாக்கி மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 8 ஆம் தேதி வரை சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெறுகிறது....
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

ஜெர்மனி யூத தேவாலயம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்!

Web Editor
காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெர்லினில் உள்ள யூத தேவாலயம் ஒன்றில் நேற்று பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத...
முக்கியச் செய்திகள் இந்தியா

2 நாள் பயணமாக ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் இந்தியா வருகை!

Syedibrahim
ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் 2 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். பெர்லின், இந்தோனேசியாவில் கடந்த ஆண்டு ஜி-20 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக ஜெர்மனி அதிபர் ஸ்கால்சை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்....
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா தமிழகம் செய்திகள்

சென்னையைச் சேர்ந்த கவிஞர் மீனா கந்தசாமிக்கு ‘பென் ஜெர்மனி’ விருது

Web Editor
தமிழ்நாட்டுக்  கவிஞரும், எழுத்தாளருமான மீனா கந்தசாமிக்கு இந்த ஆண்டுக்கான ‘பென் ஜெர்மனி’  (PEN Germany)   என்ற சர்வதேச விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி  அரசுக்குச் சொந்தமான டிடபிள்யூ நிறுவனம் இத்தகவலைத் தெரிவித்துள்ளது. சென்னையைச் சேர்ந்தவர் மீனா...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஹாக்கி உலக கோப்பை; 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி!

Jayasheeba
உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் ஜெர்மனி அணி 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 15வது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் கடந்த ஜனவரி 13ம் தேதி தொடங்கி, ஒடிசாவில் உள்ள புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில்...
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா

உலக நாடுகளுக்கு இந்தியா முன்மாதிரியாக உள்ளது- ஜெர்மனி

G SaravanaKumar
இந்தியாவில் பல சமூக சவால்கள் இருந்தபோதிலும் உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக இந்தியா விளங்குகிறது என்று ஜெர்மனியின் வெளியுறவுத்தறை அமைச்சர் அன்னாலெனா தெரிவித்துள்ளார். ஜெர்மனி ஜி7 நாடுகள் குழுவின் தலைமைப் பொறுப்பேற்ற பின், இந்தியாவிற்கு வருகை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் விளையாட்டு

சென்னை: டென்னிஸ் மைதானத்தில் ஜெர்மனி வீராங்கனையின் குழந்தைகள் செய்த அட்டகாசம்

Dinesh A
சென்னையில் நடைபெற்று வரும் ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்றுள்ள ஜெர்மனி வீராங்கனை டட்ஜனா மரியாவின் குழந்தைகள், தனது தாயை போன்று டென்னிஸ் விளையாடியது அனைவரையும் கவர்ந்துள்ளது.   சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy